கோட்டாபயவின் ஆட்சியில் மனித உரிமைகள் மோசடைந்துள்ளது! சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மோசமடைந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் அதன் 2021ஆம் அண்டு சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் கடந்த காலங்களில் துமுஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அரச பாதுகாப்பு படைகளின் மிரட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்கள் அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.