இன்று காலை தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகள்

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் உத்தரவுகள் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டன.

 

கொழும்பு மாவட்டம்:

  • கொலன்னாவை பொலிஸ் பிரிவு – சிங்கபுர கிராம சேவகர் பிரிவு

 

கம்பஹா மாவட்டம்:

  • வத்தளை பொலிஸ் பிரிவு –  ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த மற்றும் ரபர்வத்த பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டம்:

  • காத்தான்குடி பொலிஸ் பிரிவு – மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி