நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை வெளியீடு

நாட்டில் நாளைய தினம்(30) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், நாளை திங்கட்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது