Home அரசியல்

அரசியல்

அரசியல்

நம்பிக்கையில்லா யோசனையும், இடைக்கால அரசாங்கமும்! முடிவு அரசாங்கத்தின் கைகளில்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, வெற்றிப் பெறுவதும் பெறாமல் போவதும் தொடர்பாக நிச்சயமற்ற நிலை தொடர்கிறது. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில்...

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் கிடையில் பசில் போட்ட டீல்! மூடப்படும் சர்வதேச கதவுகள் (VIDEO

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பசில் ராஜபக்ச ஒரு புதிய உடன்பாட்டினை செய்து அதன் போக்கு இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன்...

ஆளும் தரப்புக்குள் வலுக்கும் முரண்பாடு -மகிந்தவின் கூட்டத்தை புறக்கணித்த விமல் அணி

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இன்றைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆளும் கட்சிக் குழுக் கூட்டம்...

சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது உண்மையை ஒப்புக் கொண்ட -விஜேதாச ராஜபக்ச

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல்...

யாழ் மாநகர சபையை கட்டியெழுப்புவதாக இருந்தால் தமிழ் தேசிய கட்சிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும்!ஜோதிலிங்கம்

யாழ்ப்பாணம் மாநகரசபை வரவுசெலவுத்திட்ட விவகாரம் பரபரப்புக்கு மத்தியில் முடிவிற்கு வந்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி,  சிறீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரும்,  வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், ...

13 கோரி இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாப்புக்கும் மண்டையன் குழுக்கள்! ஜெனீவாவில் இருந்தும் தமிழர் விவகாரம் அகற்றப்படலாம்?

பலருடைய எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில், அதுவும் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துமாறு கோரி தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை...

பஷில் தலைமையிலான குழுவினரை சந்திக்கத் தயாராகிறது கூட்டமைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகத்தவைரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்...

அரசிலிருந்து வெளியேறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது – மஹிந்த அமரவீர

எதிர்க்கட்சிக்கு சாதகமான அமையும் அரசியல் தீர்மானத்தை சுதந்திர கட்சி ஒருபோதும் எடுக்காது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்திற்குள் பிரச்சினை உள்ளது அப்பிரச்சினைகளுக்கு ...

தேசிய பாதுகாப்பு குறித்து பேசும் அரசாங்கம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வரும் வரை ஏன்...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை  மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   அத்துடன் தேசிய பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசும் அரசாங்கம், இலங்கை...

இலங்கையின் முக்கிய படுகொலை வழக்குகள் இரத்தாகும் ஆபத்து! – சஜித் அணி ஆதங்கம்

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள், வெலிகடை சிறைச்சாலை கொலைகள்...