இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவர்! தென்னிலங்கையில் சர்ச்சை

ஜனநாயகம் மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவராவார். அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறு பூசல்களை  ஏற்றுக்...

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது!

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று காலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக...

கோட்டாபய பதவி விலக வேண்டும் – சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தேரர்

ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதேவேளை, ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால்...

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் 11ஆம்...

கொழும்பு துறைமுக காணியை சீனாவிற்கு வழங்க தீர்மானம்!பாரிய மோசடியென்கிறது அகில இலங்கை துறைமுக சேவையாளர் சங்கம்

துறைமுக  அதிகார சபைக்கு சொந்தமான பல கோடி பெறுமதியான 13 ஹேக்கர் காணியை  சேவை விநியோக மத்திய நிலையம்( கொள்கலன்தொகுதி) நிர்மாணிப்பதற்காக முறையான விலைமனுக்கோரல் ஏதுமில்லாமல் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை  நிர்வகிக்கும்...

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மனி கைவிடவேண்டும் – கஜேந்திரகுமார் வேண்டுகோள்

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர்...

புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு...

வாகன இறக்குமதிக்கு தடை! அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்

வாகனங்களை இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்க அரசாங்கத்துடன் கூட்டு உடன்பாட்டை எட்டும் நோக்குடன் எதிர்வரும் வாரங்களில் உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு...

மாகாணசபை அதிகாரம் தமிழ் மக்களுக்கு அவசியம் – சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

தமிழ் மக்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும், காணி அபகரிப்பை தடுக்கவும் மாகாணசபை அதிகாரம் என்பது தமிழ் மக்களுக்குத் தேவை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை !

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று...