Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனாவை தோற்கடிக்கலாம் – சுகாதார அமைச்சின் செயலாளர்

பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனா வைரசினை தோற்கடிக்கலாம் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பொதுமக்களுமே படைவீரர்கள் என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க பொதுமக்களின் ஆதரவுடன்...

தடுப்பூசிகளை எடுத்துச் செல்லும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பு

கொவிட்-19 தொற்று உட்பட இலங்கையின் நோய்த்தடுப்பு சேவைகள் வழங்குவதை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யுனிசெஃப் நிறுவனம் தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இன்று சுகாதார அமைச்சுக்கு கையளித்துள்ளது. அதன்படி 500 தடுப்பூசிகளை...

கலவரத்தில் ஈடுபட்டால் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது-எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தடுத்து கலகத்தை ஏற்படுத்தினால், எரிபொருள் நிரப்பப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் – உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம்

பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருக்கின்றார். அந்த 11 பேரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணிக்கவில்லை. மாறாக கப்பம்பெறும்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா விசேட...

கடன் மறுசீரமைப்பைக் கோருவதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் கோரல், கடன் சலுகைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தல் உள்ளடங்கலாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின்...

அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் -வெளியான தகவல்

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்ரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்ரேலிய எல்லைப்...

ரஷ்யா – உக்ரைன் போர் – பாரிய சிக்கலில் இலங்கைகு வந்த பயணிகள்

உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல...

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி

சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய...

எனது பதவி நீக்கம் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் – சுசில் பிரேமஜயந்த

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை. மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ்...