உலக செய்திகள்

உலக செய்திகள்

பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ – பிரித்தானியா

பிரெக்சிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன் நம்புவதாக பிரித்தானிய அரசாங்க...

டைம் பத்திரிகையின் 2020ஆம் ஆண்டின் சிறந்த நபர்களாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தெரிவு!

டைம் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நபர்களாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1927ம் ஆண்டு முதல் செய்திகளில்...

மனிதஉரிமைகளிற்கு முக்கியத்தும் வழங்குங்கள்- ஐநா செயலாளர் நாயகம்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போது மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோகுடரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த...

அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராகும் சீனா! உளவுத்துறையின் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவுடன் மிகப் பெரிய மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்கவேண்டும் என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளார். நாளிதலொன்றுக்கு ராட்கிளிஃப் எழுத்திய கட்டுரையிலேயே...

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்...

பைடனுக்கு எதிராக இஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்

ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல்,...

பிரித்தானிய மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

பிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மருந்துகளைப் பெறக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது. பயோடெக், பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு பிரிட்டன் மருந்து, சுகாதாரப்...

பைடன் காலில் உபாதை; விரைவில் குணமடைய ட்ரம்ப் வாழ்த்து

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், பைடன் சனிக்கிழமை தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் உபாதை...

2000 ஆண்டு முன் எரிமலையில் சிக்கிய இரு உடலங்கள் மீட்பு

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய...

பிரித்தானிய பிரதமர் மீண்டும் சுய தனிமைப்படுத்தலில்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்மை மீண்டும் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதன் காரணமாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். டுவிட்டரில் இது குறித்து பிரதமர் ஜோன்சன் பதிவொன்றை...