விளையாட்டு

விளையாட்டு

16 வருட கால தேசிய சாதனையை முறியடித்த இளம் வீரர்

ஒலிம்பிக் வீரரான மஞ்சுள குமார வசமிருந்த 16 வருட கால தேசிய சாதனையை இளம் வீரரான உஷான் திவன்க முறியடித்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக சம்பியன்ஷிப்பின் உயரம் பாய்தலில் 2.28 மீற்றர் பாய்ந்த உஷான்...

வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான அனுமதி மறுப்பால் ஜப்பானுக்கு 150 பில்லியன் யென் இழப்பு

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெளிநாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதால் ஜப்பானுக்கு கிட்டத்தட்ட 150 பில்லியன் யென் (1.4 பில்லியன் அமெரிக்க‍ டொலர் ) பொருளாதார இழப்பு ஏற்படும்...

இலங்கைக்கு மறு அடி கொடுத்து தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கரீபியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன்...

இலங்கை உலகக் கிண்ணத்தை சுவீகரித்து 25 ஆண்டு நிறைவு – வெள்ளிப் பதக்கங்களை பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

இலங்கை கிரிக்கெட் அணி 1996 இல் உலகக் கிண்ணம் வென்றதன் வெள்ளி விழாவானது இம்மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வுக்காக உலகக் கிண்ணம் வென்றெடுத்ததை நினைவுபடுத்தும் முகமாக உலகக் கிண்ணம் வென்ற இலங்கை...

அகில தனஞ்சயவின் ஹெட்ரிக் சாதனை

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சய இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுடனான இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்துள்ளார். ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில்...

முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலை

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பில்...

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி.. அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது

மெல்பேர்னில் இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெற்றன. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துதது. ஆரம்பம் முதல் நிதான ஆட்டத்தை அவுஸ்திரேலிய...

எதிர்கால தலைவர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்தது என்ன?

அவுஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி தலைவராக டிம் பெய்ன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர். இந் நிலையில் டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை தலைவராக வேண்டும் என்ற...

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

இம் மாதம் 27ஆம்  திகதி தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப்  புறப்பட்டுச் சென்றது.   அவுஸ்திரேலியாவில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாட...

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவருக்கு கொரோனா

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மோமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவரான மோமினுல் ஹக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி...