Home அரசியல்

அரசியல்

அரசியல்

இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தியுள்ள சீனா

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலமே...

சிங்கள ஆட்சியாளர்கள் தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா-கேள்வியெழுப்பும்சுரேஷ்

வடக்கு, கிழக்கிலிருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா? என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

மொட்டு கட்சிக்குள் மோதல்! தென்னிலங்கை அரசியலுக்கு மறுபடி குழப்பம்

புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் போக்கு ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் அரச தலைவர் மற்றும் பிரதமரை அடிக்கடி...

கொழும்பில் வரலாற்று மாற்றம்!ராஜபக்ச அரசாங்கத்துக்கு பேரிடி?

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதிவரை நடத்தப்பட்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் இழப்புக்களை அர்த்தப்படுத்தி, அதனை ஒரு பலமான அரசியல் வலுவாக்கவேண்டிய தார்மீகத்தின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13 ஆம் ஆண்டு...

இனப்பிரச்சனையானது அரசாங்க முறைமை பற்றிய பிரச்சினையல்ல!சி.அ.யோதிலிங்கம்

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கி பாராளுமன்ற ஆட்சி முறைமையை மீளக் கொண்டுவருவதற்கான அரசியல் யாப்பு திருத்த யோசனையை 21வது யாப்பு திருத்தம் என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 21ம் திகதி...

தீராத குழப்பம் தமிழ் கட்சிகளுக்கிடையில் -யார் முண்டியடித்தது

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பிப்பதில் இழுபறிகள் நீடிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. ஒரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருக்கிறது, இன்னொரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணை...