Home சினிமா

சினிமா

சினிமா

இயக்குநர் முத்தையாவுடன் இணையும் நடிகர் ஆர்யா

கிராமிய பின்னணியிலான படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான அடையாளம் பெற்றிருக்கும் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள பெயரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'கேப்டன்' எனும் வெற்றிப் படத்தை...

அறிமுக நடிகர் கணேஷ் சந்திரசேகரின் ‘செஞ்சி’ இசை வெளியீடு

வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் விருப்பத்துக்குரிய கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  'செஞ்சி' என்கிற பெயரில் திரைப்படமாக அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர், கதையின் நாயகனாக நடித்து, தயாரித்துள்ளார். ...

சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை வென்றார் ஜெசிகா சேஸ்டெய்ன்

சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை ஜெசிகா சேஸ்டெய்ன் வென்றுள்ளார்.   94வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை ஹொலிவுட் நடிகை “ஜெசிகா சேஸ்டெய்ன்” வென்றுள்ளார்....

ஒஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர் வில் ஸ்மித்

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று...

சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார் வில் ஸ்மித்

சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார்.   94 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட்...

யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக, டீக்கடை திறந்துள்ள நயன்தாரா!

பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் உள்ளவரை சினிமாவில் காலத்தை தாட்டுவார்கள். மார்க்கெட் இல்லாத காலத்தில் சீரியல்களில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள ஹீரோயின்கள்...

கமலுக்கு நன்றி கூறிய பேரறிவாளர் தாயார்!

பிக்பாஸ் என்பது மற்ற மொழிகளில் ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தமிழில் மட்டும் இந்நிகழ்ச்சி பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆக்கபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசன் கொண்டு செல்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பொழுதுபோக்கு...

பிரபல பொலிவூட் நடிகருக்கு மகளாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பொலிவூட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கவுள்ளாராம். கன்னடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான...

பிக் பொஸ் வீட்டில் ஆரி – ரியோ இடையே மோதல்!

பிக்பொஸ் வீட்டில் ஏற்கனவே நடந்த கோல் செண்டர் டாஸ்க்கின்போது 1 முதல் 13 வரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த பிக்பொஸ் கூறியபோது பல்வேறு வாதங்களுக்கு பின் ஆரி முதலிடத்தை பிடித்தார். இந் நிலையில் தற்போது நடந்து...

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா?

ஈஸ்வரன், மாநாடு படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின்...