Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ...

சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமூக வலைத்தளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் அதிகாரிகள்...

காகிதப் போத்தல்களைத் தயாரிக்கும் முயச்சியில் கோகோ கோலா நிறவனம்

கோகோ கோலா நிறுவனம் தனது குடிபானங்களை காகிதப் போத்தல்களில் விற்பனை செய்யும் பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்றியின் ஒரு பகுதியாக காகிதப் போத்தல்களை உருவாக்கும் டென்மார்க்கைத் தளமாக இயங்கிவரும் பபோகோ நிறுவனத்துடன் (Paboco)...

அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!

அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன்...

குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்

அன்ரோயிட் சாதனங்களில் அதிகளவாக கூகுள் குரோம் உலாவியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது . இவ் உலாவியில் incognito mode எனும் வசதியும் காணப்படுகின்றது . இதன் மூலம் கடவுச் சொல் சேமிக்கப்படாத முறையிலும் குக்கீஸ் சேமிக்கப்படாத...

அறிமுகமானது ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வொட்ச்!

ரெட்மி பிராண்ட் தனது முதல் ஸ்மார்ட்வொட்ச் மொடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மொடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி வொட்ச் மொடல் சதுரங்க வடிவம் கொண்ட...

Samsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE : ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட முதன்மையான ஸ்மார்ட்ஃபோன்

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான Samsung, Galaxy S20 series இன் புதிய அங்கத்தவரான தமது நவீன Galaxy S20 Fan Edition கிடைக்கப் பெறுவதாக அறிவித்தது. எமது இளம்...

ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்கள் பயணம்!

விமானத்தைவிட அதிவேகமான, ஆனால், மெட்ரோ ரயில் போன்ற பயண அனுபவத்தைத் தரும் ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்களை பயணிக்கச் செய்து வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள விர்ஜின் ஹைர்லூப் நிறுவனத்தின் டெவ்லூப் சோதனைத்...

வாட்ஸ்ஆப்பில் பணப்பரிமாற்ற வசதி அறிமுகம்!

இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று முதல் இந்த...

பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான விளம்பரங்களை தடைசெய்வதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொடர்பில்...