Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வழக்கமான மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ...

பேஸ்புக் உருவாக்கும் கிளப்ஹவுஸ் குளோன் நேரலை ஓடியோ அறைகள்

பேஸ்புக் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஓடியோ அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதில்  நேரலை ஓடியோ அறைகளும் அடங்கும். இது பிரபலமான பயன்பாடான கிளப்ஹவுஸின் பதிப்பாகும். இது மக்கள் நேரடி உரையாடல்களைக் கேட்கவும் பங்கேற்கவும்...

பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான விளம்பரங்களை தடைசெய்வதாக பேஸ்புக் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொடர்பில்...

வட்ஸ் அப் தனியுரிமை கொள்கை வழக்கு ; தனி உரிமைக்கு எதிரானவை அல்ல – இந்தியா விளக்கம்

புதிய தனியுரிமை கொள்கைகள், தனி உரிமைக்கு எதிரானவை அல்ல என்று ‘வட்ஸ்-அப்’ செயலிக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து...

விண்வெளியில் மிதந்து கிராவிட்டியை அனுபவித்த ஜெஃப் பெசோஸ்

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டது. இதற்கான, ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ செப்பர்ட் விண்கலம் மூலம் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் டெக்ஸாஸ்...

ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்கள் பயணம்!

விமானத்தைவிட அதிவேகமான, ஆனால், மெட்ரோ ரயில் போன்ற பயண அனுபவத்தைத் தரும் ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்களை பயணிக்கச் செய்து வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள விர்ஜின் ஹைர்லூப் நிறுவனத்தின் டெவ்லூப் சோதனைத்...

இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம்

இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம் குறித்த தகவல்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் செயலியில் வழங்கப்படாமல்...

Samsung Sri Lanka இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Galaxy S20 FE : ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட முதன்மையான ஸ்மார்ட்ஃபோன்

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான Samsung, Galaxy S20 series இன் புதிய அங்கத்தவரான தமது நவீன Galaxy S20 Fan Edition கிடைக்கப் பெறுவதாக அறிவித்தது. எமது இளம்...

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு குறித்து பிரிட்டன் எச்சரிக்கை

ஸ்னாப் செட் அதன் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான தனியுரிமை ஆபத்துக்களை சரியாக மதிப்பிட தவறியிருப்பதாக பிரிட்டனின் தரவு கண்காணிப்பு அமைப்பு ( UK watchdog) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எந்தவொரு...

அறிமுகமானது ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வொட்ச்!

ரெட்மி பிராண்ட் தனது முதல் ஸ்மார்ட்வொட்ச் மொடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மொடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி வொட்ச் மொடல் சதுரங்க வடிவம் கொண்ட...