Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

2024 வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின்...

பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்: சஜித் அதிரடி நடவடிக்கை

பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெற்றிடமான...

தமிழ் மக்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு வெளியானது

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க...

நாட்டில் புதிய செயலகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பிரதமரிடம் கோரிக்கை

நாட்டில் இருக்கும் பிரதேச செயலகங்கள் மற்றும் உப பிரதேச செயலகங்கள் போதுமானதாக இல்லை. அதனால் புதிய செயலங்கள் நிறுவப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவை பெயரளவிலேயே இயங்கி...

புதிய சிந்தனையுடன் செயல்பட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள...

எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள் துவாரகா பிரபாகரன்...

தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில் உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பு...

துவாரகா அவர்களின் மாவீரர் நாள் உரை நவம்பர் 27ஆம் தேகதி உறுதி

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மகள் துவாரகா பிரபாகரன் மதிவதனி பொட்டு அம்மான் இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தமிழீழ தேசிய தலைவர் அவரது...

இலங்கை வருகிறார் சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின்...

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...