Home விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு

பங்களாதேஷுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றி

போர்ட் எலிஸபெத் சென் ஜோர்ஜஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது தடவையாக கடைசி இன்னிங்ஸில் 2 பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி பங்களாதேஷை 80 ஓட்டங்களுக்கு சுருட்டிய...

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது மும்பை அணி!

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன் அணி கிண்ணத்தை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் டெல்லி ஹப்பிடல்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளால் வென்றுள்ளது. டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற...

திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது; யாழ். பத்திரிசியார் வீரர்களுக்கு தங்கப் பாதணி, தங்கக் கையுறை

அகில இலங்கை பாடசாகைளுக்கு இடையில் நடத்தப்பட்ட திபப்பரே.கொம் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி சம்பியனானதுடன் யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 3ஆம்...

கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று புதன்கிழமை இரவு மும்பையில் ஆரம்பமான 15 ஆவது...

இங்கிலாந்து அணியின் பயிற்றுநராக ப்றெண்டன் மெக்கலம்

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக நியூஸிலாந்தின் முன்னாள் தலைவர் ப்றெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். தமது ஆடவர் டெஸ்ட் அணியின் பயிற்றுநராக மெக்கலமை நியமித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (12)...

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவருக்கு கொரோனா

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மோமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவரான மோமினுல் ஹக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி...

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா – இங்கிலாந்து மோதல்

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன. முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி தென் ஆபிரிக்காவில்...

கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா

நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது. பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா...

சென்னையை வெற்றிகொண்டு 2 ஆம் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான் றோயல்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 2 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ், புள்ளிகள்...

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

இம் மாதம் 27ஆம்  திகதி தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப்  புறப்பட்டுச் சென்றது.   அவுஸ்திரேலியாவில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாட...