Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

சாதாரணதர பரீட்சாத்திகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. நாளை மறுதினம் (23) முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சொத்துக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் – பந்துல

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வீடுகள் சொத்துகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இடம்பெற்றுள்ள தாக்குதல்கள் பேரழிவுகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என...

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடலில்...

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது...

அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து...

பிரதிசபாநாயகர் பதவி துறப்பு கோமாளித்தனத்தின் அதியுச்சம் – சுமந்திரன்

பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி துறந்துள்ளமையானது கோமாளித்தனத்தின் அதியுச்சமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Articles Tagged Under:...

கோட்டாபயாவை சந்தித்த சட்டத்தரணிகள் சங்கம் பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் இன்று (08) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அரச தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

கொழும்பு – ஆமர் வீதியில் இடம்பெற்ற எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் மாயம்

கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது. இதன்போது அங்கு...

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு பௌத்த மகா நாயக்கர்கள் ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தி பௌத்த மகா நாயக்கர்கள் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடிதத்தில் நாட்டில் அரசியல், சமூக மற்றும்...

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐஓசி அல்லது...