Home உலக செய்திகள்

உலக செய்திகள்

உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதியின் காதலி மீண்டும் கர்ப்பம் ?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் காதலியும் உடற்பயிற்சி வீராங்கனையுமான அலினா கபேயவா (38 வயது) மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் இதனை அறிந்து புட்டின் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் திங்கட்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது...

சீன கட்டட விபத்து : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் சாங்ஷா நகரில் கடந்த வாரம் நேரிட்ட கட்டட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53 என அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சாங்ஷாவில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இடிந்து விழுந்த அடுக்குமாடிக்...

பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு! வெளியானது தகவல்

பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியான போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்செர்வேட்டிவ் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்காட்லாந்திலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின் படி,...

உடற்பயிற்சி வீராங்கனை மூலம் இரகசியமாக இரு குழந்தைகளுக்குத் தந்தையான புட்டினின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய அறிக்கை

உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டு மூன்றாம் உலகப் போரொன்று கிளர்ந்தெழும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடற்பயிற்சி வீராங்கனையான தனது காதலி மூலம் இரகசியமாக இரு குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக...

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா

நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன்...

தாயாரின் காரைச் செலுத்திய 4 வயது சிறுவன் – நெதர்லாந்தில் சம்பவம்

நெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது. சிறுவன் தனது தந்தை வேலைக்கு சென்ற பிறகு...

டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கத் தயார்: எலான் மஸ்க்

டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டொலருக்கு வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன்...

வல்லரசு நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய ரஷ்யா – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

புதிய சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள பிளெசெட்ஸ்கில் இருந்து ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை...

உள்நாட்டு அயுத உற்பத்திகளை அதிகரிக்கும் இந்தியா

இராணுவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அதிகரித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகள் பெரும்பாலும் ஆயத கொள்வனவில் ரஷ்யாவையே பெரிதும் சார்ந்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய இராணுவம்,...

பெற்றோல் கையிருப்பில் உள்ளது ?எரிபொருளை சேமித்து வைப்பதும் விற்பனை செய்வதும் குற்றமாகும் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை

பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது. பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதும்...