Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்டது யார்? சிங்கள எம்.பி.க்களுக்கிடையில் சபையில் கடும் முறன்பாடு

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் வன்முறைகளில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பில் அரச எம்.பி. க்களுக்கும் ஜே .வி.பி. க்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டதால் சபை அமளிதுமளிப்பட்டதுடன் ஜே .வி.பி.யினால்...

பாராளுமன்ற தெரிவுக் குழுக்களின் அதிகாரத்தை அதிகரிக்க நடவடிக்கை-தினேஷ் வலியுறுத்தல்

அரசாங்க கணக்கு பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோபா) உட்பட ஏனைய பாராளுமன்ற தெரிவு குழுக்களின் அதிகாரத்த அதிகரிக்க பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம்...

இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வுகாண- சர்வதேச நாணய நிதியம் பேச்சு

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு உரிய காலத்தில் சரியான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ், சர்வதேச நாணய நிதியத்தின்...

ஶ்ரீலங்காவின் பணவீக்கம் 132 விகிதம்!எச்சரித்துள்ள பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே

இலங்கையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் ஆண்டு பணவீக்கம்...

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை...

மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு- கட்சியில் இருந்து ஓடப்போவது யார்?

அரசாங்கப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என கட்சி தீர்மானித்திருந்த போதிலும், அதனைத் தாண்டி அமைச்சுப் பதவிகளைப் பெறும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அதன்படி,சிறிசேனவுக்கு ஏற்கனவே பல படித்த இளைஞர்களின்...

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் – ரணில்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் குறித்த கடிதத்திற்கு பதில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு மட்டக்களப்பில் மாத்திரம் ஏன் தடை – சாணக்கியன் கேள்வி

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (18.05.2022) உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்...

நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகாகவுக்கு அழைப்பு-நாடாளுமன்றத்தில் பகிரங்க கோரிக்கை

சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும் என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் யோசனையை முன்வைத்துள்ளார். இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது மாத்திரமல்ல, நாட்டை நாசமாக்கியதாக குற்றம் சுமத்தப்படும் பலர் இன்று நாடாளுமன்ற...

மே 09 வன்முறையில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் – ரணில்

நாட்டில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...