LATEST
டொலர் மதிப்பில் மாற்றம்! இலங்கை ரூபாயின் இன்றைய நிலை கட்டாய உழைப்பு சட்டம் அமலானால் அமெரிக்க வரி குறையும்! சிறார்களை பாதுகாக்க வியட்நாமின் அதிரடி முடிவு! அர்ச்சுனா விவகாரத்தில் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை! கம்பஹா – கொழும்பில் டெங்கு வெடிப்பு! புதிய புள்ளிவிவரம் வெளியீடு பாசிக்குடா ஹோட்டல்கள் வரி ஏய்ப்பு செய்கிறதா? சபையில் எழுந்த கடும் குற்றச்சாட்டு! இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு எதிராக புதிய வரிகளை அறிவித்தது அமெரிக்கா! பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: இன்றைய வானிலை நிலவரம்! டொலர் மதிப்பில் மாற்றம்! இலங்கை ரூபாயின் இன்றைய நிலை கட்டாய உழைப்பு சட்டம் அமலானால் அமெரிக்க வரி குறையும்! சிறார்களை பாதுகாக்க வியட்நாமின் அதிரடி முடிவு! அர்ச்சுனா விவகாரத்தில் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை! கம்பஹா – கொழும்பில் டெங்கு வெடிப்பு! புதிய புள்ளிவிவரம் வெளியீடு பாசிக்குடா ஹோட்டல்கள் வரி ஏய்ப்பு செய்கிறதா? சபையில் எழுந்த கடும் குற்றச்சாட்டு! இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு எதிராக புதிய வரிகளை அறிவித்தது அமெரிக்கா! பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு: இன்றைய வானிலை நிலவரம்!
உலகம்

இலங்கை உட்பட 60 நாடுகளுக்கு எதிராக புதிய வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

July 24, 2026 · National Tamil LK

அமெரிக்காவில் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது 10 சதவீத புதிய வரியை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5 சதவீத வரியும் விதிக்கப்படவுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் வெள்ளை மாளிகையால் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›