LATEST
அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது – நாமல்! 5 பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு! கொழும்பின் வரலாற்று நூலகத்தில் சசி தரூருக்கு உற்சாக வரவேற்பு! ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பான ஊடகச் செய்திக்கு விளக்கம்! சாரநாத் – யுனெஸ்கோவின் புதிய உலகப் பாரம்பரியத் தளம்! ஏவுகணை அச்சுறுத்தல் தடுக்கப்பட்டது – நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் மட்டும் 25,530 டெங்கு தொற்றாளர்கள்! நாமல் திருமண மின் கட்டண வழக்கு! அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது – நாமல்! 5 பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு! கொழும்பின் வரலாற்று நூலகத்தில் சசி தரூருக்கு உற்சாக வரவேற்பு! ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பான ஊடகச் செய்திக்கு விளக்கம்! சாரநாத் – யுனெஸ்கோவின் புதிய உலகப் பாரம்பரியத் தளம்! ஏவுகணை அச்சுறுத்தல் தடுக்கப்பட்டது – நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் மட்டும் 25,530 டெங்கு தொற்றாளர்கள்! நாமல் திருமண மின் கட்டண வழக்கு!
உள்ளூர்

5 பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

July 26, 2026 · National Tamil LK

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் ஊடாக நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›