LATEST
பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! எரிபொருள் இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பு! நெல் கொள்வனவுக்காக ரூ.750 கோடி! இந்தியாவுக்கு எதிராக தனஞ்சய தலைமையில் இலங்கை! 2027 பாடசாலை நாட்கள் அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு! நந்தா மாலினி மறைவு – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு! நாமல் ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை! பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் பரபரப்பு! எரிபொருள் இறக்குமதி செலவு பாரிய அதிகரிப்பு! நெல் கொள்வனவுக்காக ரூ.750 கோடி! இந்தியாவுக்கு எதிராக தனஞ்சய தலைமையில் இலங்கை! 2027 பாடசாலை நாட்கள் அறிவிப்பு! நற்சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு! நந்தா மாலினி மறைவு – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு! நாமல் ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை!
உள்ளூர்

நாமல் ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை!

August 21, 2026 · National Tamil LK

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமையவே நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Related Stories

Explore More ›