LATEST
கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் குருணால் பாண்டியா? வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க கைது! இன்று நள்ளிரவு முதல் புதிய பாண் விலை! மைத்திரிக்கு வழங்கப்பட்ட தனித்துவமான கௌரவம்! சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் ஹரினி சந்திப்பு! விடுமுறை நாட்களில் ரூ.355 மில்லியன் சாதனை வருமானம்! கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் குருணால் பாண்டியா? வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க கைது! இன்று நள்ளிரவு முதல் புதிய பாண் விலை! மைத்திரிக்கு வழங்கப்பட்ட தனித்துவமான கௌரவம்! சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் ஹரினி சந்திப்பு! விடுமுறை நாட்களில் ரூ.355 மில்லியன் சாதனை வருமானம்!
உள்ளூர்

சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் ஹரினி சந்திப்பு!

August 31, 2026 · National Tamil LK

பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, உலகளாவிய நனவு உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டில் (GCFSS) பங்கேற்பதற்காக இன்று (31) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பூட்டானில் நாளை (01) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்கக் கூட்ட அமர்வில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார். அங்கு அவர், “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் எழுதல்” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், நிலையான உணவு அமைப்புகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்

Related Stories

Explore More ›