LATEST
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு எதிராக புத்தகக் கண்காட்சியில் கடும் நடவடிக்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த புதிய சட்டம் ஆசிய விளையாட்டு மகளிர் T20 இறுதியில் இலங்கை–இந்தியா பலப்பரீட்சை! மருத்துவமனை பணியாளர்களுக்கான தங்குமிடம் பற்றாக்குறைக்கு தீர்வு! 22வது திருத்தம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் 2,309 சாட்சிகள் – 24 பிரதிவாதிகள்: இன்று முக்கிய தீர்ப்பு சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை எதிர்பார்ப்பு! அநுரவிடம் புதிய பொது மன்னிப்பு கோரும் ஞானசார தேரர்! ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு எதிராக புத்தகக் கண்காட்சியில் கடும் நடவடிக்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த புதிய சட்டம் ஆசிய விளையாட்டு மகளிர் T20 இறுதியில் இலங்கை–இந்தியா பலப்பரீட்சை! மருத்துவமனை பணியாளர்களுக்கான தங்குமிடம் பற்றாக்குறைக்கு தீர்வு! 22வது திருத்தம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் 2,309 சாட்சிகள் – 24 பிரதிவாதிகள்: இன்று முக்கிய தீர்ப்பு சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை எதிர்பார்ப்பு! அநுரவிடம் புதிய பொது மன்னிப்பு கோரும் ஞானசார தேரர்!
உள்ளூர்

2026 A/L செயன்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 21 வரை!

September 21, 2026 · National Tamil LK

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›