LATEST
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
உள்ளூர்

மாகாண சபைத் தேர்தல்கள் அரசாங்க தரப்பு கருத்து

November 15, 2025 · Claude

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அவர், “மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்

Related Stories

Explore More ›