புலத்கொஹபிட்டிய மண்சரிவில் சிக்கி 12 பேர் மாயம்

கேகாலை – புலத்கொஹபிட்டிய தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் மாயமாகியுள்ளனர்.
பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய உயிரிழந்த 5 பேரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
Follow & Share




