இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் இலங்கை வருகை

இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உட்பட இரண்டு நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்லும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஊ-130 விமானம் இலங்கை தீவுக்கு வந்துள்ளது.
இந்த விமானம் நேற்று (02) பிற்பகல் தீவை வந்தடைந்தது.
இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவும் விமானப்படை அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Follow & Share




