LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

சீனாவிற்கு மாணிக்கக்கற்கள் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்கயில் கைது

December 22, 2025 · Claude

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பயணிகள் பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து சீனாவிற்கு கடத்த முயற்சி செய்த்துள்ளனர்.

இவர்கள் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிய வருகிறது.

நேற்று (21) இரவு 10.20 மணியளவில், சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட CA-426 இலக்க விமானத்தில் பயணிக்க அவர்கள் வந்தபோது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டன, இதற்கான மதிப்பு சுமார் 3 கோடி 20 இலட்சம் ரூபா என கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகள் அடங்கியுள்ளன.

Related Stories

Explore More ›