நாளை பாராளுமன்ற அமர்வு இல்லை

ஒவ்வொரு புதன்கிழமையையும் விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை அடுத்து, நாளை இடம்பெறவிருந்த பாராளுமன்ற அமர்வினை நடத்தாமல் இருப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
Follow & Share




