LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

மீண்டும் விலை அதிகரித்தது மசகு எண்ணெய்

April 3, 2026 · Claude

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரங்களின்படி, பிரெண்ட் ரக (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 109 டொலராக பதிவாகியுள்ளது.இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 7.78% அதிகரிப்பாகும்.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 111.5 டொலராக பதிவாகியுள்ளது.இது 11.41% என்ற பாரிய விலை அதிகரிப்பாகக் கருதப்படுகிறது.

Related Stories

Explore More ›