வத்தளையில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலையில் தீப்பரவல்

கம்பஹா – வத்தளை, துவ வத்தை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று மீட்பு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




