சர்வதேச சந்தையில் அலுமினிய விலை அதிகரிப்பு

வளைகுடா யுத்த சூழ்நிலையின் மத்தியில் அலுமினியம் உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களின் காரணமாக உலக சந்தையில் அலுமினிய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
நான்கு வருடங்களின் பின்னர் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்ப்பட்டள்ளது.
இலத்திரனியல் உபகரணங்கள், பொதியிடல், நிர்மாணத்துறை மற்றும் வாகன தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பிரதான உலோகங்களில் ஒன்றாக அலுமினியம் உள்ளது.
Follow & Share




