திடீர் இடமாற்றம் பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான காவல்துறை பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் காவல்துறை மருத்துவ சேவைப் பிரிவிற்கு (காவல்துறை வைத்தியசாலை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
Follow & Share




