கச்சா எண்ணெய்யின் விலை சரிவு

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகம் ஆரம்பமான போது, ஈரானியப் போர் சூழலால் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் ஸ்திரமற்ற நிலைக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளன.
இன்று காலை நிலவரப்படி சந்தை விலைகள்:
-
அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI): ஒரு பீப்பாய் சுமார் 83.35 டொலர்கள்.
-
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: ஒரு பீப்பாய் சுமார் 87.88 டொலர்கள்.
Follow & Share




