ஆப்கானிஸ்தானை அதிரவைத்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை 5.29 மணியளவில் 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
150 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை
Follow & Share




