LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்

December 14, 2025 · Claude

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் அதன் பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் 35,000 ஹெக்டேர்க்கும் மேற்பட்ட விழை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் தலைவர் ரிணோஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் 21136 ஹெக்டேர் நிலப்பரப்பானது முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான இளப்பீட்டு தொகையான 150,000 ரூபா அவற்றினை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களம், ஆகியவை முன்னெடுத்து வருவதுடன் அவை நாளை முதல் விவசாயிகளது வங்கிக்கணக்கில் நேரடியாக இடப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

Explore More ›