LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

FCID-யிலிருந்து வௌியேறினார் முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்

January 27, 2026 · Claude

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

பி. ஹரிசன் இன்று முற்பகல் 8.45 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார். 

குறித்த பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்திருந்தார்.

Related Stories

Explore More ›