முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




