LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய கணவர்

March 2, 2026 · Claude

புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் படுக்கையறையிலிருந்து மனைவியின் சடலம் கண்டடெடுக்கப்பட்டள்ளது. உயிரிழந்தவர் 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாரவில பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Stories

Explore More ›