LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

January 22, 2026 · Claude

திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்;பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள். அனர்த்தங்களால் ஏற்ப்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்கள் குறித்து இலங்கை செயற்படும் விதம் தொடர்பில் குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர்.

அத்துடன் அடிப்படை வசதிகள், ஜீவநோபாயம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் அவதானத்தை பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

Related Stories

Explore More ›