ஈரானின் ஏவுகணை தாக்கம்: தெற்கு இஸ்ரேல் பதற்றம்!

தெற்கு இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபா உள்ளிட்ட பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் வான்பரப்பில் ஊடுருவிய ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Follow & Share




