சம்பள உயர்வை கொண்டாடும் கோணக்கலை தோட்ட மக்கள்

பசறை பிரதேச கோணக்கலை தோட்டத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 1750 மலையக தொழிலாளகளின் சம்பள உயர்வு தந்தமையினை கொண்டாடும் நோக்குடன் பாற்சோறு சமைத்து கொண்டாடினர்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மற்றும் பசறை பிரதேச சபை தவிசாளர் பியசேன அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிட்டதக்கது.
Follow & Share




