ஈரான் எச்சரிக்கையால் பேச்சுவார்த்தை சிக்கலில்!

இஸ்ரேல் நேற்று லெபனான் மீது தனது மிகக்கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 250 பேர் உயிரிலாந்துள்ளதுடன் , இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow & Share




