LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்தில் புதிய திருப்பம்! அமைச்சர் திடீர் விஜயம்

June 28, 2026 · Claude

தீ விபத்தில் எரிந்து நாசமான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் பார்வையிட்டார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் , களஞ்சிய சாலை முற்றாக எரிந்து நாசமாகியதுடன் . களஞ்சிய சாலையில் காணப்பட்ட புற்று நோய்க்கான மருந்துகள் , சத்திர சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகி இருந்தன.

இந்நிலையில் , புதிய மருந்து களஞ்சிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் , தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சர் தீயில் எரிந்த மருந்து களஞ்சிய சாலையை நேரில் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›