ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும்!

டித்வா புயலின் தாக்கம் காரணமாக ரன்தெம்பே – மஹியங்கனை 132 கிலோ வோல்ட் மின் பரிமாற்ற அமைப்பின் ஒரு மின்கோபுரம் முழுமையாக அழிவடைந்ததுடன், மின் கம்பிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.
இதனை சீரமைக்கும் பணிகள் நாளைய தினத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
Follow & Share




