இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகை

மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் இலங்கைக்கு 109,410 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 27,613 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 25% ஆகும்.
Follow & Share




