நிலக்கரி விவகாரம்-ஜனாதிபதி செயலாளர் CIDயில் முறைப்பாடு

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு,
2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு, இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஜனாதிபதியின் செயலாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
Follow & Share




