மீட்புப்பணிகளில் சிக்கல்

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவோ பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
Follow & Share




