யாழ்.வடமராட்சியில் நபரொருவர் வெட்டிக்கொலை

29 வயதுடைய ஆணொருவர் யாழ்.வடமராட்சி கரணவாய் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Follow & Share




