LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

இலங்கையை ஆதரிக்க பாகிஸ்தான் சென்ற பிரதி அமைச்சர் சுகத்

November 20, 2025 · Claude

இலங்கை விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கம் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க அவரது விஜயம் அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாபே அணிகள் விளையாடும் முக்கோண டி-20 தொடரை பிரதியமைச்சர் பார்வையிடவுள்ளார்.

அத்துடன் இலங்கை கிரிக்கட் அணி வீரர்களையும் அவர் சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் சென்ற பிரதியமைச்சரை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ப்ரெட் செனவிரத்ன வரவேற்றார்.

தற்போது எழுந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் பிரதியமைச்சரின் இந்த விஜயம் இலங்கை வீரர்களை உளரீதியாக பலப்படுத்துவதற்கு கைகொடுக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›