LATEST
22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! ரொஷான் அமரசிங்கவுக்கு CID பணிப்பாளர் பதவி! டெங்கு அதிஅபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 22வது திருத்த மனுக்கள் – நீதிமன்ற அரங்கு மாற்றம்! அரசியலமைப்பின் 22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை தொடக்கம்! கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! 22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! ரொஷான் அமரசிங்கவுக்கு CID பணிப்பாளர் பதவி! டெங்கு அதிஅபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 22வது திருத்த மனுக்கள் – நீதிமன்ற அரங்கு மாற்றம்! அரசியலமைப்பின் 22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை தொடக்கம்! கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!
Breaking

22வது திருத்த மனுக்கள் – நீதிமன்ற அரங்கு மாற்றம்!

September 1, 2026 · National Tamil LK

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க அரங்கில் அழைக்கப்பட்டிருந்தன.

இதன்போது, 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்குள் போதிய இடவசதி இன்மையால், அதனை 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அக்க கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.

Related Stories

Explore More ›