LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் நாட்டிற்கு வருகை

April 13, 2026 · Claude

பாகிஸ்தானில் இரு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்;டுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் வருகை இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான PNS Taimur  PNS Aslat மற்றும் என்ற கப்பல்களை வரவேற்கும் நிகழ்வு இலங்கை கடற்படையின் சம்பிரதாயங்களின் அடிப்படையில் இடம்பெற்றன.

இலங்கை கடற்படையுடன் இணைந்து இரு தரப்பு கடற்படை பயிற்சிகளில் குறித்த கப்பல் ஊடாக வருகை தந்த வீரர்கள் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›